⚡ஐந்தாவது டி20 ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
இங்கிலாந்து அணி டி20 தொடரை தனது கைகளில் இருந்து இழந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் அடையுமா? அல்லது இந்தியா தொடரின் இறுதி போட்டியையும் கைப்பற்றி மும்பை மைதானத்தை அதிரவிடுமா? என இன்னும் ஒரு நாட்களில் தெரிந்துவிடும்.