sports

⚡இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களம்கண்ட நிலையில், முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்திய அணி வெற்றிபெறும் வாய்ப்பு எளிதாகியுள்ளது.

...

Read Full Story