⚡IND Vs WI: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்ஸ்
By Sriramkanna Pooranachandiran
இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி (India Vs West Indies) மோதிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியின் சுவாரசிய நிகழ்வுகளை லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.