ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025 தொடரில், இந்தியா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதும் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
...