⚡இன்று சுரேஷ் ரெய்னாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
டி20 விளையாட்டுகளில் 6000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் நூறு ரன்களைக் கடந்த முதல்வீரர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் சுரேஷ் ரெய்னா.