⚡வினேஷ் போகத் நீரிழப்பு பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
இறுதிப்போட்டியில் நுழைந்து தங்கத்தை தனக்காக்க காத்திருந்த வீராங்கனை தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலால் இந்தியாவே வருத்தம் அடைந்து ஆதங்கம் கொண்டுள்ளது.