இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 09-ஆம் தேதியான இன்று நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.
...