⚡இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதல்
By Sriramkanna Pooranachandiran
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 09-ஆம் தேதி நடைபெறுகிறது.