⚡சச்சின் தெண்டுல்கர் உட்பட பல வீரர்கள் மீண்டும் முன்னணியில் இருக்கின்றனர்.
By Sriramkanna Pooranachandiran
எப்போதும் மக்களின் ஆர்வம் கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் இணையும் போட்டி நடைபெறுகிறது.