sports

⚡15 ஏப்ரல் 2024 அன்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.

By Sriramkanna Pooranachandiran

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக, நேற்று ஹைதரபாத் அணி 287 ரன்களை குவித்து இருந்தது. இதனால் அணியின் வெற்றி வசமானது. எதிரணியாக விளையாடிய பெங்களூர், இலக்கை நெருங்க போராடி தோற்றுபோனது.

...

Read Full Story