By Rabin Kumar
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.