sports

⚡கிளன் மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

By Sriramkanna Pooranachandiran

ஆர்.சி.பி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்து வந்த கிளன், கடந்த போட்டிகளின் செயல்பாடுகளால் தான் மனஉளைச்சலில் இருப்பதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

...

Read Full Story