sports

⚡இலங்கை எதிர் வங்கதேசம் முதலாவது டி20 போட்டி.

By Rabin Kumar

இலங்கை எதிர் வங்கதேசம் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Read Full Story