By Sriramkanna Pooranachandiran
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டித்தொடரில், முதல் சதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் இஷான் கிஷான், 45 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
...