⚡ஆர்சிபி கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் மூன்றாவது தோல்வியை எதிர்கொண்டது.
By Sriramkanna Pooranachandiran
எதிரிக்கு கூட இந்நிலை வரக்கூடாது என கிரிக்கெட் ரசிகர்கள் வருந்தும் வகையில், பெங்களூர் அணி தொடக்கத்தில் புலி போல பாய்ந்து இறுதியில், சொந்த மண்ணில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற இயலாத சூழலை முடிவாக பெற்றுள்ளது.