மும்பை மற்றும் உபி வாரியர்ஸ் அணிகளுக்கு எதிராக நடந்த இரண்டு ஆட்டத்திலும், பெங்களூர் அணி சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. அதனால், இன்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திலாவது பெங்களூர் வெற்றி அடையுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
...