sports

⚡குஜராத் அணி பந்துவீச்சில் அசத்திய காரணத்தால், பெங்களூர் அணி தடுமாறியது.

By Sriramkanna Pooranachandiran

பெங்களூர் அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள், இன்று ரன்கள் குவிக்க தடுமாறியதால், 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் எடுத்தது. கிரிக்கெட் அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)பக்கத்தில் உடனுக்குடன் பெறவும்.

...

Read Full Story