⚡திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
By Rabin Kumar
2025 டிஎன்பிஎல், திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 14வது லீக் போட்டியில், சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது.