⚡நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று, நாளை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.