By Rabin Kumar
சென்னையில் 14 வயது சிறுமி செல்போனுக்கு சார்ஜ் போடும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.