⚡வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
By Rabin Kumar
ராணிப்பேட்டையில் 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.