⚡தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் மாணவி பலியானார்.
By Sriramkanna Pooranachandiran
சங்கரன்கோவிலில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கல்லூரி மாணவி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.