tamil-nadu

⚡குடிபோதையில் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

By Rabin Kumar

வேலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை பிளேடால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

...

Read Full Story