⚡சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக சீனிவாசன் மன்னிப்பு கேட்டார்.
By Sriramkanna Pooranachandiran
ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அதிகரித்த சர்ச்சை காரணமாக சீனிவாசன் மன்னிப்பு கேட்ட நிலையில், அதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.