⚡பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
By Sriramkanna Pooranachandiran
தமிழகத்திலும், புதுவையிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.