⚡இந்தியப் பெருங்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
By Sriramkanna Pooranachandiran
தலைநகர் சென்னையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்ஸியஸ் நிலவும், மாநில அளவில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.