⚡ஏப்ரல் 02ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்கிறது.
By Sriramkanna Pooranachandiran
கோடையின் வெப்பம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஏப்ரல் 2 முதல் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.