⚡தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
By Sriramkanna Pooranachandiran
அக். 15 - 16 ஆம் தேதியில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழ்நாட்டில் மழை ருத்ரதாண்டவம் ஆடக் காத்திருக்கிறது.