⚡அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவலாம்.
By Sriramkanna Pooranachandiran
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா - ஒடிசா கடற்கரையில் மையம் கொண்டுள்ள காரணத்தால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான சாதக வாய்ப்புகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன.