⚡வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வரும் நவ.25ம் தேதி முதல் மழைக்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறது என அறிவிக்கப்ட்டுள்ளது.