⚡ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உட்பட பிற மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.