⚡வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனினும், வரும் 2 நாட்களுக்கு வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.