⚡தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
வடகிழக்கு பருவமழை இறுதிகட்டம் காரணமாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலை அதிகம் நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் அதிகாலை வேலைகளில் பனிமூட்டமும் காணப்படுகிறது.