⚡அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை, மாலை 4 மணிவரை மழை வாய்ப்பு,
By Sriramkanna Pooranachandiran
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 12 இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மாலை 4 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.