⚡வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
தென்மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 11ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மழைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.