⚡வரும் 10ம் தேதி முதல் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் டிச.10 முதல் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.