⚡அக்.05 முதல் அக்.10, 2024 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் அறிவிப்பட்டுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள காரணத்தால், வரும் 5 நாட்களுக்கு கணிசமான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.