tamil-nadu

⚡சென்னை நகரில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதேபோல, சென்னை நகரிலும் வெயில் சுட்டெரித்து, அசௌகரிய சூழ்நிலை உண்டாகும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

...

Read Full Story