By Sriramkanna Pooranachandiran
சென்னையில் ஆபரணத்தங்கம் (Gold Rate Today) ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்து ரூ.74,000 ஐ கடந்துள்ளது. அதே போல ஒரு கிலோ வெள்ளி (Silver Rate) ரூ.1000 உயர்ந்து ரூ.1,20,000 க்கு விற்பனையாகிறது.
...