⚡சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரமாக வேண்டும்.
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவில் இருந்துகொண்டே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் வசிப்பதாக ஏமாற்றி, காதலிப்பதாக கூறி பரிசு அனுப்பி பணம் பறிக்கும் கும்பலின் கைவரிசை தொடர்ந்து வருகிறது.