⚡19 வயது மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
பெண்களுக்கு எதிராக குற்றம் புரியும் நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி தருவது கடமை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.