⚡அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
முதல் சுற்றில் இருந்து முன்னிலையில் இருந்து வந்த திமுக, அமோக வெற்றி அடைந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை மீண்டும் வழங்கியுள்ளது.