⚡கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழைக்கான வாய்ப்புகள் இருக்கும்.
By Sriramkanna Pooranachandiran
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.