⚡அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீர்வாக இ-ஷரம் இணையப்பக்கம் செயல்பட்டு வருகிறது.
By Sriramkanna Pooranachandiran
நாளொன்றுக்கு சராசரியாக 33,700 அமைப்பு சாரா தொழிலாளர்கள், தங்களை மத்திய அரசின் திட்டத்தில் பதிவு செய்கின்றனர். இதன் வாயிலாக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கவும் தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறது.