tamil-nadu

⚡புதிய உச்சம்: தங்கம் சவரன் ரூ.89,000க்கு விற்பனை

By Sriramkanna Pooranachandiran

சென்னையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.2,000 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

...

Read Full Story