By Sriramkanna Pooranachandiran
சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.90,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
...