By Sriramkanna Pooranachandiran
சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.
...