⚡நவ.12 முதல் கொட்டப்போகும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு அலர்ட்
By Sriramkanna Pooranachandiran
Weather: தென் & வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய மற்றும் நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.