⚡விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும்.
By Sriramkanna Pooranachandiran
ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக இன்றும், நாளையும் கனமழையை பல வடமாவட்டங்களில் எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.