⚡பள்ளியில் பயின்று வந்த சிறுமி கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
வேதியியல் ஆசிரியர் தன்னிடம் பயின்று வந்த 17 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய நிலையில், சென்னையில் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு குழந்தை பிறந்த சோகம் நடந்துள்ளது.